3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயராணி இம்மானுவேல்
(வவா ஜெயா)
வயது 64
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இம்மானுவேல் ஜெயராணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் குத்துவிளக்கே
நீங்கள் அணைந்தாயோ!!!!!!!
மூன்றாண்டு ஓடியும்- எம்
மனமாறாத் துயரோடும்
உன் நினைவோடும் விழியோர
நீரோடு வழி கடந்து
செல்கின்றோம் எதிர்பார்க்கவில்லை
உங்கள் பிரிவை வாழ்கின்றோம்
உங்கள் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உங்கள்
பிரிவால் வாழ்கின்றோம்
உங்கள் நிழலாய் கனவுகள்
கூட கலையலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் என்றும்
என் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்