

அமரர் ஜெயலஷ்மி குகபாஸ்கரன்
1951 -
2021
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyaluxmy Guhabaskaran
1951 -
2021

எங்கள் அன்பான ஜெயமச்சாளே! எங்கள் அப்பா சிறு வயதில் உங்களை வளர்க்க நீங்கள எங்களை சிறுவயதில் வளர்தீர்கள். எங்கள் அப்பா மறைந்து 1 வருடம் கடந்த நிலை துயரம் ஆற முன் நீங்கள் மறைந்த துயரம் எமை வந்தடைந்தது.உங்களை கண்டு அப்பா இன்பம் அடைந்திருப்பார். நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள், நாங்கள் உங்களை நினைத்து துன்புற்றிருக்கிறோம். எல்லாம் வல்ல வினாயகர் உங்களுக்கு சாந்தியை தரட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. எங்கள் அம்மா சந்திராதேவியுடன் இணைந்து என்றும் உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்.
Write Tribute