

அமரர் ஜெயலஷ்மி குகபாஸ்கரன்
1951 -
2021
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம்மையெல்லாம் வழிநடத்த எம்மவனால் எமக்கு வழிகாட்ட வந்த எம் மூத்தவளே! எம் ஜெயமைச்சாள்! நீங்கள் எம்மைவிட்டுப்பிரிந்து ஆண்டொன்றோடினும், பல் ஆண்டுகளின் முன் எனக்காக நீங்கள் பட்ட பதைபதைப்பினை எப்படி மறக்கலாமோ! அந்நினைவில் நீங்கள் எம்மனதில் என்றும் வாழ்ந்துகொண்டேயிருப்பீர்கள்!ஓம் சாந்தி!உங்கள் ஆசைமாமா குடும்ப சார்பாக !உஙகள் அன்புச் சின்ன மைத்துனன்!
Write Tribute