10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜெயக்குமார் சுஜன்த்
Student of Whitmore High School
வயது 14
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயக்குமார் சுஜன்த் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-12-2024
குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டு 10 ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி..
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ சுஜன்த்..?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ..?
விளையாட்டாகினும் கூடசில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ சுஜன்த்..?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்