திரு மகாதேவா ஜெயக்குமார்
வயது 69
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்தத் துயரமான செய்தி கேட்டு மனம் வேதனைப் படுகிறது....அவரது குடும்ப உறவுகளுக்கு எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதுடன் அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். Rest in Peace, Chinnammappa.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள், நாராயணன் துணை! பிருந்தா ஞானகாந்தன்