Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JUL 1954
இறப்பு 05 JAN 2024
திரு மகாதேவா ஜெயக்குமார் 1954 - 2024 Galgamuwa, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கல்கமுவவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி, சுவிஸ், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா ஜெயக்குமார் அவர்கள் 05-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாதேவா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிஸ்ணசாமி றுக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிஸ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீவன்(லண்டன்), ஜெயகிருஸ்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றம்மியா, பமிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இந்திராணி, சிறீக்குமார், காலஞ்சென்ற சாந்தகுமார், வனிதா, சந்திரா, காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருணகிரிநாதர்(கனடா), அருந்ததிதேவி(கனடா), பாலச்சந்திரன்(சுவிஸ்). அனுசியாதேவி(ஜேர்மனி), அகழியாதேவி(கனடா), காலஞ்சென்ற கருணாநந்தன், உதயசந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரனிஸ், லக்சுமிதா, இணையா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயகிருஸ்ணன் - மகன்
பமிதா - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்