
அமரர் மகாதேவா ஜெயக்குமார்
வயது 69
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahadeva Jeyakumar
1954 -
2024

அன்புச் சகோதரர் ஜெயகுமார் இன்று எம்முடன் இல்லை என எண்ணுகையில் மிகுந்த கவலையாகவுள்ளது. யாழிலும் ரொரண்டோவிலும் கூடிய தொடர்பிலிருந்த நெருங்கிய சகோதரர். அனைவருடனும் புன்முறுவலுடன் இனிமையாக பழகுபவர். அவர்தம் குடும்பத்தினர்க்கு எனது குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா வேங்கடவனுடன் நித்திய இளைப்பாற வேண்டுகின்றேன். ஓம் சாந்தி....ஓம் சாந்தி......
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள், நாராயணன் துணை! பிருந்தா ஞானகாந்தன்