4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயக்குமார் காந்திமலர்
வயது 77
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு உருண்டோடி
மறைந்தாலும் அகலாது உங்கள்
அன்புமுகம் எம் நெஞ்சை
விட்டு அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
அன்பு பெருக அணைத்த
கரங்களும் நாம் ஆழ்ந்து உறங்கிய
பாச மடியும் இன்பம் தரும் தங்கள்
இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
நான்கு ஆண்டு எமைப்பிரிந்து
சென்றதனை ஒரு பொழுதும்
எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்