2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜெயக்குமார் காந்திமலர்
வயது 77
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கிறீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நிழலின் நிஜத்தைதேடி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்