அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jesuthasan Yagappu
1948 -
2020
ஆசை மாமா இன்று நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும் நீங்கள் எம்முடன் பழகிய இனிமையான நாட்கள் என்றும் எம் மனதை விட்டு அகலமாட்டாது எனது அறிவிற்கு எட்டியவரை நீந்கள எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என பதை எமது குடும்பம் அறியும் இனி உங்கள் பாடலை உங்கள் வாயால் கேட்கமுடியாவிட்டாலும் அந்த பாடல்கள் எம்காதில் ஒலித்தபடிதான் இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் உங்கள் பிரிவால் வாடி நிற்கும் கருணா. கலா. NIJI. மதுசா.?
Write Tribute