அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Jesuthasan Yagappu
1948 -
2020
"மாமா" தீடீர் செய்தி ,கொன்றும்மை பிரிக்குமென கனவிலும் நினைக்கவில்லை அன்பான மாமி இனி உமை காண என் செய்வார் கோபம் என்பதை முகத்தில் கண்டதில்லை அதனால் தானோ தேவனும் தேவையென உமை கொண்டு சென்றாரோ... மாமா நீங்கள் பரலோகத்தில் இறைவனுடன் இருப்பீர்கள்.
Write Tribute