யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் யாகப்பு அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாகப்பு மரியப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி செபமாலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயவதனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராஜ்குமார் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சரிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆரோக்கியம், காலஞ்சென்ற றோசம்மா, செபஸ்டியாம்பிள்ளை, மரியதாஸ், லூர்துமேரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அடைக்கலம், காலஞ்சென்ற செபமணி, மரிய கொறற்றி, புஸ்பம், அமிர்தநாதன், காலஞ்சென்ற சாந்திக்குமார், பற்றிமா, சாந்தினி, காலஞ்சென்ற சிறில், மதிவதனி, சிறிஸ்கந்தராஜா, விஜயகுமார், மேரிஸ்டெல்லா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இருதயநாதன், அமிர்தநாதன், அமலநாயகி, அருள்நாயகி, மனோகரன், பிரபாகரன், கருணாகரன், சத்தியா, நித்தியா, ரொனால்ட், சிந்தியா(தீபா), றாக்கேஷ், விஜயதர்ஷினி, ஜீவதர்ஷினி, நிஷோதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மெக்சி, பிரசாத், கிருபா, றஜித்குமார், அசோக்குமார், வினோதினி, அருட்குமார், நிஷாந்குமார், கார்த்திகா, தேனுகா, பிரதிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுரேந்திரன், காலஞ்சென்ற பாலேந்திரன்(வெள்ளை), கலேந்திரன், சியாமினி, றாயினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
றம்யா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.