அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jesuthasan Yagappu
1948 -
2020
அக்காவின் கணவராய் அன்போடு பார்த்து வந்தீர் திடீரென எம்மை விட்டு பிரிந்ததை ஏற்க மறுக்கின்றது மனம் என்றும் உம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Write Tribute