Clicky

பிறப்பு 04 MAY 1948
இறப்பு 30 DEC 2020
அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
அமரர் யேசுதாசன் யாகப்பு 1948 - 2020 நவாலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jesuthasan Yagappu
1948 - 2020

அக்கிங் உங்கள் திடீர் மரணம் மிகவும் வேதனையாக உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் இன்றய நாளில் நாங்கள் எல்லாரும் ஒன்றாக கூடும் போது நீங்கள் பாடல் பாடுவீர்கள் அப்போது எல்லாரும் சிரித்து சந்தோசமாக இருப்போம் இன்றய நாளில் அந்த பாடல் வரிகளை நினைக்கும் போதே உங்கள் இழப்பால் அழுகை வருகிறது .

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 31 Dec, 2020