அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Jesuthasan Yagappu
1948 -
2020
என் அன்பு மைத்துனரே உங்கள் மறைவின் செய்தி கேட்டு தாங்க முடியாத துயர் அடைகின்றேன். உங்கள் அன்பையும், பண்பையும் நினைத்து, உள்ளத்தின் துயரத்தை கண்ணீர் அஞ்சலியாகத் தருகின்றேன். அன்பு மைத்துனி சாந்தினி.
Write Tribute