அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Jesuthasan Yagappu
1948 -
2020
உன் குடும்பத்தில் நீ செல்லக்குமாரன், ஊர் உலகுக்கோ நீ யேசுதாசன். வாலிப்பராயத்தில் என் நண்பனாய் இருந்தாய், திருமணபந்தத்தால் சகலனுமானாய், கூட்டுக்குடும்பமாய் குலாவி நாம் இருந்தோம், பகிடிகள் சொல்லிப் பாடி நாம் மகிழ்ந்தோம். மழலைச் செல்வங்களை தூக்கி நீ அணைத்தாய், முத்தங்கள் கொடுத்து பேசி நீ மகிழ்ந்தாய், அக்கிங் என்றே குழந்தைகள் அழைப்பர், உன் அன்பில் மகிழ்ந்து அணைத்தே மகிழ்வர். அந்நிய நாட்டிலும் அருகினில் வாழ்ந்தாய், உன் அன்பினால் எங்கள் உள்ளங்களை கவர்ந்தாய், தேவ ஆலயம் தவறாது செல்பவன், கோபம் என்பதை அறியாது வாழ்ந்தவன், இகமதில் எனை நீ பிரிந்தே சென்றாலும், பரமதில் என்றோ உனை நான் சந்திப்பேன். மனேஐர்
Write Tribute