அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Jesuthasan Yagappu
1948 -
2020
என் அன்பு மைத்துனரே உங்களைப்பற்றிய அன்பின் நினைவுகள் இதயத்தில் ஆயிரம் உண்டு. எங்கள் குடும்பத்தில் ஒருவரானவரே, கூட்டுக்குடும்பமாகக் கூடி வாழ்ந்தோமே, அன்பினாலும் பண்பினாலும், அமைதியினாலும் எல்லாரையும் கவர்ந்தவரே, வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது உங்கள் நினைவுகளை. நீங்கள் இவ்வுலகை விட்டுப்பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தை விட்டு அகலாது. உங்கள் பிரிவால் துயருறும் அன்பு மைத்துனி றூபினியின் கண்ணீர் அஞ்சலிகள்.
Write Tribute