Clicky

பிறப்பு 04 MAY 1948
இறப்பு 30 DEC 2020
அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
அமரர் யேசுதாசன் யாகப்பு 1948 - 2020 நவாலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jesuthasan Yagappu
1948 - 2020

ஆசை மாமா என்றுருந்தாய் ஆசையுடன் ஓடி வந்தேன் பாசமாக நாமிருக்க ஓசை இன்றி போனது ஏனோ தாய்மாமன் என்று தானே ஒடி ஓடி நான் வந்தேன் தாயும் இல்லை மாமனும் இல்லை தவிக்கவிட்டு போனது ஏனோ உங்கள் பிரிவால் தவித்து நிற்கும் நந்தன் நித்தியா குடும்பத்தினர்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 31 Dec, 2020