அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jesuthasan Yagappu
1948 -
2020
Dada, உங்களுடைய இழப்பை தாங்க முடியவில்லை. நீங்கள் மறைந்தாலும், உங்கள் அன்பும், பாசமும் நிறைந்த உங்கள் முகம் என்றும் என் உள்ளத்தை விட்டு மறையாது.
Write Tribute