அமரர் யேசுதாசன் யாகப்பு
ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jesuthasan Yagappu
1948 -
2020
கரம் பிடித்த நாள் முதல் எல்லா வேளைகளிலும் என்னோடு இருந்து என்னை தாங்கி கொண்டீர்கள். தாயை போல என்னை இதுவரையில் பார்த்து கொண்டீர்கள். நீங்கள் இல்லாத இந்த வாழ்க்கையை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை.. உங்கள் பிரிவால் வாடி நிற்கிறேன்.. ஆருயிர் மனைவி
Write Tribute