Clicky

பிறப்பு 16 OCT 1962
இறப்பு 09 JAN 2026
திருமதி ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம்
B. A. Hons , DIP . IN ed, ஓய்வுநிலை பட்டதாரி ஆசிரியை - நயினாதீவு / கனடா, ஓய்வுநிலை ஆசிரியை- நு/ மராய தமிழ் பாடசாலை , யாழ் டொன் பொஸ்கோ, நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம் , Peel District School Board(Canada)
வயது 63
திருமதி ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம் 1962 - 2026 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சாந்தமான புன்னகையுடன் வாழ்வை நிறைத்த சித்தி, தாய் போல அரவணைத்த இதயம் நீங்கள். வலிகளையும் பொறுப்புகளையும் மௌனமாக சுமந்தவர், இன்று நினைவுகளாய் எங்கள் உள்ளத்தில் நிலைத்தீர். உங்கள் அன்பு ஒளி எந்நாளும் அணையாது, இறைவன் திருவடியில் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🙏🙏😢
Write Tribute

Tributes