Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 16 OCT 1962
இறப்பு 09 JAN 2026
திருமதி ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம்
B. A. Hons , DIP . IN ed, ஓய்வுநிலை பட்டதாரி ஆசிரியை - நயினாதீவு / கனடா, ஓய்வுநிலை ஆசிரியை- நு/ மராய தமிழ் பாடசாலை , யாழ் டொன் பொஸ்கோ, நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம் , Peel District School Board(Canada)
வயது 63
திருமதி ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம் 1962 - 2026 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்