யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசண்முகபாமா சிவயோகலிங்கம் அவர்கள் 09-01-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா(நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பரம்பரை உருத்தினர், ஆசிரியர், சமூக சேவையாளர்) மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம்(கணக்காளர், சமூக சேவையாளர்) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவயோகலிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர் வவுனியா/ நயினாதீவு) அவர்களின் பாசமிகு துணைவியும்,
சியாமா, விதுஷா, வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீர்த்தனன், ஞானகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதிரா, அவினாஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கமலாதேவி(பிரான்ஸ்), ஜெயசிவதாசன்(கனடா), காலஞ்சென்ற ஜெயபாமா, ஶ்ரீமுருகதாசன்(கனடா), ஶ்ரீகணேசபாமா(பிரான்ஸ்), ஶ்ரீநிமலபூசணி(லண்டன்), கோகலாவாணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற குணசிங்கம் மற்றும் ஶ்ரீஸ்கந்தகௌரி, கமலவேணி, ரவீந்திரகுமார், வசந்தன், பிரணதார்த்திஹரன், நீலாம்பிகை(இலங்கை), சண்முகலிங்கம்(கனடா), சரோஜினி தேவி(சுவிஸ்), மாணிக்கபூபதி(வவுனியா), காலஞ்சென்ற உருத்திரலிங்கம் மற்றும் சகுந்தலாதேவி(நெதர்லாந்து), கணேசலிங்கம்(சுவிஸ்), கோபாலலிங்கம்(கனடா), உமாகரலிங்கம்(சுவிஸ்), நடேசலிங்கம்(நெதர்லாந்து) ஆகியோரின் மைத்துனியும்,
முத்துலிங்கம், சகுந்தலாதேவி, மருதலிங்கம், தர்மலிங்கம், திரிபுராம்பாள், பாலசிங்கம், அன்னபூரணி, நந்தாவதி, சுகந்தி, சுதர்சினி ஆகியோரின் சகலியும்,
கதிரேசபிள்ளை வரதலட்சுமி(இலங்கை) , சர்வானந்தராஜா தவரூபராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவர்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 18 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 19 Jan 2026 9:00 AM - 12:00 PM
- Monday, 19 Jan 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14372162256
- Mobile : +16476460937
- Mobile : +15149659457
- Mobile : +16478210937