Clicky

பிறப்பு 28 FEB 1966
இறப்பு 17 DEC 2020
அமரர் ஜெனிதா யோகநாதன்
வயது 54
அமரர் ஜெனிதா யோகநாதன் 1966 - 2020 அளவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vanitha.James 19 DEC 2020 Italy

உறவுகளையும் நட்புகளையும் உண்மையாய் நேசித்த எங்கள் அன்பான மாமா மகளே, உங்கள் பிரிவால் கதிகலங்கி நிற்கின்றோம். தங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.