
யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெனிதா யோகநாதன் அவர்கள் 17-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசரத்தினம் மதியாபரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணன், அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனோசன், ஜெரஸ்மி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயந்தன்(லண்டன்), ஜெசிந்தா(அளவெட்டி), ஜெயா(லண்டன்), வின்சன்(ஆசிரியர்- யா/கொக்குவில் இந்து கல்லூரி), யோன்ஸன்(அளவெட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்குமார்(அளவெட்டி), ஜானகி(லண்டன்), ஜெயசுதா(லண்டன்), சுகன்யா(உடுவில் பிரதேச செயலகம்), வளர்மதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கந்தையா, துரைரட்ணம் ஆகியோரின் பெறாமகளும்,
மணிவர்ணம் அவர்களின் மருமகளும்,
ஜெனீசன் அவர்களின் பெரிய தாயாரும்,
ஜெனரஜன்(லண்டன்), ஜெயானு(லண்டன்), ஜாதவி(லண்டன்), வைஷ்ணிகன், அஷ்விதா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
நடேசலிங்கம், சரஸ்வதி, புவனேஸ்வரி, ரகுநாதன், தேவயாளினி, சரோஜினிதேவி, தவராணி, யோகேஸ்வரன், புஸ்பகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.