Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 JAN 1941
இறப்பு 22 APR 2020
அமரர் ஜெகதீச்சந்திரன் தங்கம்மா
வயது 79
அமரர் ஜெகதீச்சந்திரன் தங்கம்மா 1941 - 2020 மூளாய், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீச்சந்திரன் தங்கம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூவிரண்டு ஆண்டுகள்
ஆனதம்மா உமைப்பிரிந்து
ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்!

பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
பண்போடும் அன்போடும் பழகி
உறவினர் பாசமதை பெற்றீர்கள்!

நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!

கனத்த மனதுடன் உங்கள் ஆத்மா
சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம் !
பிள்ளைகள்....!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 21 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 21 May, 2020