அமரர் ஜேக்கப் ஜெத்தின்
Mechanical Engineer
வயது 31
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புடைய குடும்பத்தாருக்கு,
நாங்கள் உங்கள் மேல் ரெம்பஅன்பு வைதிருக்கிறோம்.இதைதவிர வேற என்ன சொல்கிறதுஎன்று புரியவில்லை.உங்களுடைய உணர்ச்சிகளை எங்களால் புரிஞ்சிக்க முடியவில்லை,ஆனால்உலகத்தில் உள்ளவற்றை படைத்த எல்லாம் வல்ல கடவுள் ஜேஹோவா எனும் நாமம் உள்ளவர் கண்டிபா புரிஞ்சிகொள்வர். அவர் உங்களை பலப்டுதுவர்.எங்களுடைய ஜெபம்உங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும். என்று நம்புகின்றோம்.
நன்றிகள்
Write Tribute
Your son is a wonderful person and I had a chance to talk to him at least once in my life . Even if he disappeared from this world his memories and his soul will be with you forever! May his soul...