1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் ஜேக்கப் ஜெத்தின்
                    
                    
                Mechanical Engineer
            
                            
                வயது 31
            
                                    
            
                    Tribute
                    25
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். துன்னாலை தெற்கு கிளானைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜேக்கப் ஜெத்தின் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், துரைராசா கமலராணி தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
ஆண்டு ஒன்று ஆனாலும்
 அழியவில்லை எம் சோகம்
 எத்தனை யுகங்கள் ஆனாலும்
 உங்கள் நினைவு
எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர்
 மறையாது உங்கள் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
காலங்கள் போகலாம்,
 காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
 என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை
 காலமெல்லாம் நாங்கள் சுமந்து
 நிற்போம் வையகத்தில் நாம்
 வாழும் காலம் வரை நெஞ்சத்தில்
 உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை
 காணிக்கையாக்குகின்றோம்..!
                        தகவல்:
                        ஜீவா ஜேக்கப்
                    
                                                        
                    
        
                        
                        
                        
                        
                            
                    
                    
                    
                    
                    
                    
Your son is a wonderful person and I had a chance to talk to him at least once in my life . Even if he disappeared from this world his memories and his soul will be with you forever! May his soul...