
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Jayakodi Jeyaparan
1970 -
2021

இன்பங்களும், துன்பங்களும் நிறைந்த வாழ்வியலில் . இருபது ஆண்டுகளுக்கு மேல் என்னுடன் அன்புடனும் , பண்புடனும் அறநெறியுடனும் பழகி வந்தாய் ? பாசமிகு குடும்பத்தை அமைத்தாய் பாதிவழியில் விட்டு விட்டு பரலோகம் செல்வாய் என பகலில் கூட சொற்பனம் கண்டதில்லை? என் ஆழ்ந்த அனுதாபங்களும் இறை அஞ்சலிகளும் என் ஆழ்மனதில் இருந்து உதிக்கும் என்றும் மறவாத நட்புக்களின் சங்கமம் ???….?

Write Tribute