
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Jayakodi Jeyaparan
1970 -
2021

காலனே உனக்கு ஏது கண் !!!! என் நண்பன் படும் துயர் உனக்கு தெரியல்லையா ???? வேந்தனாக இருந்து குடும்பத்தை காத்த மைத்துனனை இழந்து. கிளை இழந்த மரம்போல் வாடி நிற்கிறான். அருகிருந்து ஆறுதல் சொல்ல முடியல்ல !!! விளாங்காத காலனே.!!!!! என் நண்பன் துயர் துடைத்துவிடு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் . சாந்தி சாந்தி சாந்தி......,

Write Tribute