
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cannes ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்கொடி ஜெயாபரன் அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயக்கொடி, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், யோகம்மா தம்பதிகளின் மருமகனும்,
உதயமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெரிஷா, ஜெனிஸ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி(கனடா), ஜெயபாலன்(கனடா), காலஞ்சென்ற ஜெயரூபன், ஜெயமோகன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேரின்பநாதன்(கனடா), பேரின்பநாயகம்(லண்டன்), காலஞ்சென்ற சிவசுந்தரநாதன், சிறிநமசிவாயநாதன்(வவுனியா), அரிபூரணநாதன்(அதிபர்- வவுனியா), செல்வமனோகரி(நெதர்லாந்து), செந்தில்நாதன்(வவுனியா), ஜெகநாதன்(அதிபர்- பாண்டியன்குளம்), அமலநாதன்(லண்டன்), திருஷிகா(லண்டன்), மலர்மதி(மக்கள் வங்கி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முரளிதரன்(கனடா), நளினி(கனடா), கார்த்திகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனனி, ஜெஷிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியன், பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
14 Rue des Frères Pradignac,
06400 Cannes,
France.
நிகழ்வுகள்
- Sunday, 04 Jul 2021 3:00 PM - 4:00 PM
- Tuesday, 06 Jul 2021 2:00 PM - 6:00 PM
- Wednesday, 07 Jul 2021 9:00 AM - 11:30 AM
- Wednesday, 07 Jul 2021 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details