
கண்ணீர் அஞ்சலி
கண்னீ அஞ்சலி
Late Jayakodi Jeyaparan
உரும்பிராய், Sri Lanka
எங்கள் உடன்பிறவா அன்னன் விமல் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது பாசத்தில் அன்னையாய் நல்லபன்பாளனாய் புன்னகை சொரியும் வதனம் பனிவான வார்த்தைகள் எல்லோர் மனதையும் வென்ற அன்பாளன் எங்களை தவிர்விக்க விட்டு சென்றது ஏன் கடவுழுக்கே கண்இல்லாமல் போனதன்றோ விமல் அண்னா இனி எங்கே நாம்கான் போம் உங்களின் பிரிவை என்னி கன்னீரால் நனைகின்றோம் உங்கள் பிரிவால் துய௫றும் குடும்பத்தின௫டன் துயரில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றோம் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம் ஓம்சாந்தி ஓம்சாந்தி
Write Tribute