Clicky

பிறப்பு 12 JUN 1981
இறப்பு 08 JUL 2020
அமரர் ஜனகன் இராஜகோபால்
புத்தளம் இந்து மத்திய கல்லூரி, சாகிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவன், முன்னாள் ஊழியர்- Holcim Cement
வயது 39
அமரர் ஜனகன் இராஜகோபால் 1981 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிங்கப்பூரிலிருந்து இந்திரன் (திரு மரியதாசனின் தம்பி) 10 JUL 2020 Singapore

திரு ராஜகோபால் அங்கிள், உங்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் கவலை அடைந்தேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதலையும், தேவையான அரவணைப்பையும் தருவாராக.