Clicky

பிறப்பு 12 JUN 1981
இறப்பு 08 JUL 2020
அமரர் ஜனகன் இராஜகோபால்
புத்தளம் இந்து மத்திய கல்லூரி, சாகிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவன், முன்னாள் ஊழியர்- Holcim Cement
வயது 39
அமரர் ஜனகன் இராஜகோபால் 1981 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Janagan Rajagopal
1981 - 2020

அன்பு அண்ணா உங்கள் மகன் இறப்பு கேள்விப் பட்டு ரொம்பவும் கவலை கொண்டேன். உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனக்கு புரியவில்லை. உங்கள் இழப்பு நிச்சயமாக தாங்க முடியாத ஒன்று. ஆனால் தாங்கி தான் ஆக வேண்டும். இறப்பு என்பது மாற்ற முடியாது ஒன்று. நாம் எல்லோரும் ஒர் நாள் போய் தான் ஆக வேண்டும். திகதிகளில் மட்டுமே மாற்றி அமைக்க பட்டு உள்ளது. அதை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள். நன்றியுடன் மோகன் இரத்தினம்

Write Tribute