Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1981
இறப்பு 08 JUL 2020
அமரர் ஜனகன் இராஜகோபால்
புத்தளம் இந்து மத்திய கல்லூரி, சாகிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவன், முன்னாள் ஊழியர்- Holcim Cement
வயது 39
அமரர் ஜனகன் இராஜகோபால் 1981 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம் குருணாகல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனகன் இராஜகோபால் அவர்கள்  08-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நடராஜா இராஜகோபால், ராஜினிதேவி தம்பதிகளின் அருமை மகனும்,

பிரியங்கா அவர்களின் அன்புக் கணவரும்,

யாதவ் அவர்களின் அன்புத் தந்தையும்,

காயத்திரி, துர்க்கா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிருபாகரன், ஜெனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிஷ், ஹர்ஷா, ஹர்ஷித், பகுலேயன் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும், 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் புத்தளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: OL 1997 நண்பர்கள்

Photos

No Photos

Notices