ஜேர்மனி Aachen ஐப் பிறப்பிடமாகவும், Cologne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ் சிங் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மறைந்தும் மறையாதவர்
எம் மனங்களில் என்றுபம் நிறைவானவர்
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 27.07.25 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெரும். ஜெகதீஸ் (திலக்) அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
திலக் இம்ம்மண்ணுலகை விட்டுச்சென்றாலும் என் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
என்றும் உன் நினைவில் சுமதி குடும்பத்தினர்
அம்மா
அக்கா
சின்னக்கா
சின்னத்தான்
வைஸ்ணவி
ஐஸ்வர்யா
மித்திரா
Rest IN Peace