மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
ஜேர்மனி Aachen ஐப் பிறப்பிடமாகவும், Cologne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ் சிங் அவர்கள் 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விமலாதேவி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூபதி குமாரசாமி(சுமதி) அவர்களின் அன்பு மகனும்,
டனீலா(அபி), நிறோசி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மரியோ பிரியந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
வைஸ்னவி, ஐஸ்வர்யா, மித்திரா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 14 Jul 2025 8:00 AM - 10:00 AM
Rest IN Peace