Clicky

பிறப்பு 05 AUG 1944
இறப்பு 16 APR 2020
அமரர் ஐயாத்துரை வன்னியசிங்கம் (நாகராசா)
வயது 75
அமரர் ஐயாத்துரை வன்னியசிங்கம் 1944 - 2020 வயாவிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thangam Shan ( Denmark) 18 APR 2020 Denmark

மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து இறைவனடி சேர்ந்த ஐயாத்துரை வன்னியசிங்கம்  அவர்களின்  ஆத்மா சாந்தி அடையவும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு மன ஆறுதல் கிடைக்கவும் எல்லாம் வல்ல நல்லூர் முருகனை  வேண்டுகிறோம் ஓம் சாந்தி, சாந்தி,சாந்தி !