யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வன்னியசிங்கம் அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சகுந்தலாதேவி(ஜேர்மனி), சதாநந்தன்(சக்தி- சுவிஸ்), சற்குணாநந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், குலசிங்கம், நாகபூரணி, இரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவம்(ஜேர்மனி), பத்மராணி(பவா- சுவிஸ்), நவீனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கார்த்திகா(ஜேர்மனி), சிந்துகா(ஜேர்மனி), கஜந்தன்(ஜேர்மனி), சர்மிளா(சுவிஸ்), நிதுசன்(சுவிஸ்), திவிஷா(பிரான்ஸ்), நிருஜன்(பிரான்ஸ்), சஞ்சய்(பிரான்ஸ்), சானுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
ஹரிணி(ஜேர்மனி), டியா(ஜேர்மனி), ஜெய்டன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்