அமரர் ஐயாத்துரை நாகேந்திரன்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Iyathurai Nagendran
1936 -
2019
இருளும் ஒளியும் இரண்டறக் கலந்ததாய் இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் பிறப்பதும் இறப்பதும்இயற்கையின் நியதியே வாழ்ந்த காலங்கள் தனை நினைந்து பிரிவுத் துயர் சுமந்து வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம். ஆத்மசாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். காண்டீபன் குடும்பத்தினர். லண்டன்.
Write Tribute