5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயாத்துரை நாகேந்திரன்
வயது 83
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை நாகேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-06-2024
ஐந்து ஆண்டு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும்
செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஐந்தாண்டு மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்...
அன்னாரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி பிரார்த்தனை 12-06-2024 புதன்கிழமை அன்று டென்மார்க்கில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்