Clicky

பிறப்பு 29 SEP 1979
இறப்பு 26 APR 2024
அமரர் ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்
வயது 44
அமரர் ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் 1979 - 2024 கைதடி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Usha Thilak ,Brampton 27 APR 2024 Canada

ஐயா உங்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்சசி அடைந்தோம் கடந்த மாதம் உங்கனுடன் எங்கள் அம்மாவின் திதியை எடுத்து தாங்க ஐயா என்று கேட்டதற்கு பிள்ளை மே மாதம் 16ம் திகதி வருகிறது நான் வருவேன் என்றீர்களே ஐயா! உங்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு எங்கள்அழ்ந்த அனுதாபங்கள்