Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 SEP 1979
இறப்பு 26 APR 2024
அமரர் ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்
வயது 44
அமரர் ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் 1979 - 2024 கைதடி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பிரம்மஸ்ரீ முத்துக்குமாரசாமி ஐயர் ஐயாத்துரை குருக்கள் ஸ்ரீமதி சகுந்தலாதேவி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ சிவசுந்தரசர்மா சுந்தரதாசக் குருக்கள் மற்றும் ஸ்ரீமதி கல்யாணி தம்பதிகளின் மருமகனும்,

ஸ்ரீமதி சர்மிளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிஷா, பிரம்மஸ்ரீ அகஸ்தியா சர்மா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ அனந்த சர்மா, பிரம்மஸ்ரீ கோபி சர்மா மற்றும் பிரம்மஸ்ரீ ஆதவன் சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீமதி விஜிகலா, ஸ்ரீமதி நிர்மலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

பிரம்மஸ்ரீ கணேசன் குருக்கள், பிரம்மஸ்ரீ ராகுலன் குருக்கள், பிரம்மஸ்ரீ ஜதுகுலன் சர்மா, பிரம்மஸ்ரீ கோகுலன் சர்மா, ஸ்ரீமதி யதுர்சனா, பிரம்மஸ்ரீ யடிலன் சர்மா, ஸ்ரீமதி சுவர்ஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரம்மஸ்ரீ ஹரி சர்மா, அக்ஷயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆத்மிகா, அவந்திகா, ஆதித்யன், அபராஜிதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரம்மஸ்ரீ மு. ஐயாத்துரை குருக்கள் - தந்தை
ஸ்ரீமதி அ. சர்மிளா - மனைவி
பிரம்மஸ்ரீ ஐயா. ஆதவன் சர்மா - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Jeyaruban and Sharmila family from Canada.

RIPBOOK Florist
Canada 11 months ago

Photos

No Photos

Notices