Clicky

பிறப்பு 29 SEP 1979
இறப்பு 26 APR 2024
அமரர் ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்
வயது 44
அமரர் ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் 1979 - 2024 கைதடி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S.ganesan 29 APR 2024 United Kingdom

அரிகரன் எனும் ஐயனின் திருநாமம் கொண்ட எமது ஆத்மார்ந்த நண்பனின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்திக்கின்றேன். உனது பசுமையான நினைவுகளுடன் இருக்கும் உனது பாசமிகு நணபர்களில் ஒருவன். சுஜீவன் கணேசன்.