அமரர் இறமேந்து தேவசகாயம்
ஓய்வுநிலை அதிபர்
வயது 95
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Iramenthu Thevasahayam
1924 -
2020
மனிதநேயமிக்க எனது அன்புக்குரிய அமரர் ஆசிரியர் தேவசகாயம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரது ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute