யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இறமேந்து தேவசகாயம் அவர்களின் 31ம் நாள் நினைவுத்திருப்பலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், இவரது ஆன்ம இளைப்பாற்ரிக்காக இறைவனை மன்றாடிய அனைவருக்கும் சிறப்பாக அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவுத்திருப்பலி யாழ் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் (இலங்கை நேரம்) ஒப்புக்கொடுக்கப்படும்.
நேரடி ஒளிபரப்பு :