9ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/217941/64cde165-2cd6-4340-bc1d-b246294c3097/23-63ce6a462823c.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/217941/9e720429-b850-457a-a265-d17280b76eb2/23-63ce6a45bb30e-md.webp)
அமரர் இந்திரபூபதி மாணிக்கவாசகர்
1931 -
2016
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திரபூபதி மாணிக்கவாசகர் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள்
எம் அடிமனதின் ஆழத்தில் இருந்து
வதைக்கிறதே என் செய்வோம் நாங்கள்?
ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு
இன்னும்
கரையவில்லையம்மா!
எத்தனை பிறவி எடுத்தாலும் -
உங்கள்
இனிய நினைவுகள்
மாறாது
என்றும் அழியாத
ஓவியமாய்
இந்த நிலம்
இருக்கும் வரை
எம் மனதில்
உங்கள் நினைவிருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்