7ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இந்திரபூபதி மாணிக்கவாசகர்
1931 -
2016
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திரபூபதி மாணிக்கவாசகர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராயிரம் உறவுகள் எமை சூழ
இப்புவிதனில் ‘அம்மா’ உனையழைக்க
நீயிலையேயென ஏங்கிடுதே இருவிழிதனில்
ஏழாண்டும் உருண்டோடியதோ என
வியக்குதே இப்பொழுதினில்- அம்மா
உன்குரலோசை தினம் தினம்
கேட்குதே எம் உளம்தனில்
ஓர் கூட்டுப்பறவைகளாக எமை
சேர்ப்போம் தாய்மடிதனில்- அம்மா
உன் நினைவுகள் என்றும் மறவோம்
எம் வாழ்நாள் உள்ளவரை.....
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்