Clicky

பிறப்பு 24 JAN 1953
இறப்பு 26 JUN 2024
திருமதி இந்திராணி சிவதாஸ்
ஓய்வுபெற்ற அதிபர்- யா/வேலணை சரஸ்வதி வித்தியாலயம்
வயது 71
திருமதி இந்திராணி சிவதாஸ் 1953 - 2024 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Indirani Sivathas
1953 - 2024

கற்ற இடத்திலும் கற்பித்த இடத்திலும்பழகிய நட்பு.....இன்று பிரிந்துபோவதுகண்டு வேதனை . எல்லாம் எப்போதோமுடிந்த முடிவு என்று தேற்றிக் கொள்கின்றோம். உமது ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்திக்கின்றோம் ஓம்சாந்தி....ஓம் சாந்தி.

Write Tribute