Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JAN 1953
இறப்பு 26 JUN 2024
திருமதி இந்திராணி சிவதாஸ்
ஓய்வுபெற்ற அதிபர்- யா/வேலணை சரஸ்வதி வித்தியாலயம்
வயது 71
திருமதி இந்திராணி சிவதாஸ் 1953 - 2024 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் ஆத்திசூடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி சிவதாஸ் அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனேசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சயன்(லண்டன்), ஜனார்த்தனி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் வேலணை), சாம்பவி(ஜேர்மனி) மற்றும் பிரணவி(இலங்கை மத்திய வங்கி, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜிதா(லண்டன்), கஜீரன்(இலங்கை வங்கி), புவிகரன்(ஜேர்மனி) மற்றும் யதுகுலன்(SGS Lanka Pvt Ltd) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மராணி, செல்வராணி, விஜயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரன், இராசேந்திரம், கர்ணன், இரட்ணேஸ்வரி- இரட்ணராஜா, ஞானேஸ்வரி- பரராஜசிங்கம், மகேஸ்வரி, விமலேஸ்வரி- சடாட்சரம், காலஞ்சென்ற வதனி மற்றும் ரஜனிதேவி- கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ரிஷிகேஷன், ஹாசினி, மாதினி, அக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

முகவரி:
இல. 41/4, ஆத்திசூடி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம். 

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவதாஸ் - கணவர்

Photos